×

தாம்பரம் அருகே நிகழ்ந்த நகைக்கடை கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியானது..!!

சென்னை: தாம்பரம் அருகே கெளரிவாக்கத்தில் நிகழ்ந்த நகைக்கடை கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியானது. ப்ளூ ஸ்டோன் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், சில மணி நேரத்தில் மீட்கப்பட்டது. நகைக்கடையில் கொள்ளையடித்த வடமாநில இளைஞரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். கொள்ளையனின் டி-சர்ட்டை அடையாளமாக வைத்து கையும், களவுமாக போலீசார் பிடித்தனர்.


Tags : Tambaram , Tambaram, jewelery shop robbery, CCTV footage
× RELATED தாம்பரம் -நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்