சென்னை தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் 2வது தெருவில் கோயிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு..!!

சென்னை: சென்னை தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் 2வது தெருவில் கோயிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். துணை ஆணையர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

Related Stories: