சென்னை சென்னை தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் 2வது தெருவில் கோயிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 26, 2022 சென்னை தண்டியர்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் சென்னை: சென்னை தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் 2வது தெருவில் கோயிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். துணை ஆணையர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 961 குற்றவாளிகளை நேரில் சென்று கண்காணித்து அறிவுரை
ஜல்லிக்கட்டு, எருது விடுதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை: தமிழ்நாடு காவல்துறை தகவல்
5 கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பு; சினிமா பாணியில் பிரபல ரவுடி உள்பட 4 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்