2018 - 2019ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நிவாரணமாக வழங்கிய அரிசிக்கான நிதியை வழங்க கேரளத்துக்கு ஒன்றிய அரசு கெடு..!!

டெல்லி: 2018 - 2019ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நிவாரணமாக வழங்கிய அரிசிக்கான நிதியை வழங்க கேரளத்துக்கு ஒன்றிய அரசு கெடு விதித்துள்ளது. கேரள அரசு உடனடியாக நிதியை வழங்காவிட்டால் பேரிடர் மீட்பு நிவாரணத்துக்கான நிதி குறைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கெடு விதித்ததை அடுத்து உடனடியாக நிதியை விடுவிக்க முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: