சென்னை அமைச்சர் கே.என்.நேருவின் டிவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கம் dotcom@dinakaran.com(Editor) | Nov 26, 2022 அமைச்சர் க. N.N. ட்விட்டர் சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் டிவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நேருவின் டிவிட்டர் பக்கத்தில் அமெரிக்க விண்வெளி பையமான நாசா பற்றிய பதிவுகள் பகிரப்பட்டுள்ளன.
மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி சேர்க்கை 25% அதிகரிப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின்
மேலும் 1.04 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000.. 2ம் கட்ட புதுமைப் பெண் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !!
ஆவினில் 322 பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பிரபல ஜவுளிக்கடை குடோனில் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புள்ள 26 பட்டுச்சேலை திருட்டு: செக்யூரிட்டிக்கு போலீஸ் வலை
குடிபோதையில் தவறி விழுந்தார் மின்சார ரயிலில் ஏற முயன்ற முதியவர் கால் துண்டிப்பு: திருவொற்றியூரில் சோகம்