அமைச்சர் கே.என்.நேருவின் டிவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கம்

சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் டிவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நேருவின் டிவிட்டர் பக்கத்தில் அமெரிக்க விண்வெளி பையமான நாசா பற்றிய பதிவுகள் பகிரப்பட்டுள்ளன.

Related Stories: