சிதம்பரம் அருகே கடன் தொல்லையால் உரக்கடை உரிமையாளர் தற்கொலை

சிதம்பரம்: சிதம்பரம் அருகே கடன் தொல்லையால் உரக்கடை உரிமையாளர் கணேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணேஷின் தற்கொலைக்கு காரணமான செங்குட்டுவன் என்பவரை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: