சேலத்தில் நள்ளிரவில் பருப்பு குடோன் ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

சேலம்: நள்ளிரவில் பருப்பு குடோன் ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. அரசு நியாயவிலைக் கடைகளுக்கு பருப்பு சப்ளை செய்யப்பட்டதில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதா என சோதனை நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர்.

Related Stories: