உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா அணி சமன்

அல் கோர்: உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரின் 20 வது போட்டியில் குரூப் A பிரிவில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. அல் கோர் பகுதியில் உள்ள அல் பைட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து 0-0 அமெரிக்கா என்ற கோல் கணக்கில் சமன் செய்தது.

Related Stories: