உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: 1-3 என்ற கோல் கணக்கில் செனிகல் அணி வென்றது

தோகா: உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022 தொடரின் 18 வது போட்டியில் குரூப் A  பிரிவில் கத்தார் அணியும், செனிகல் அணியும் மோதின. தோகா பகுதியில் உள்ள அல் துமாமா மைதானத்தில் நடைபெற்ற   போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் செனிகல் அணி வென்றது.

Related Stories: