கன்னியாகுமரி, கொல்லம், எர்ணாகுளம் ரயில் நிலையங்களிலும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி- திருவனந்தபுரம் - எர்ணாகுளம் வழித்தடத்தில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி, கொல்லம், எர்ணாகுளம் ரயில் நிலையங்களிலும் ஆய்வு செய்தார்.

Related Stories: