தமிழகம் கோயில் நிலங்களை மதரீதியான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை dotcom@dinakaran.com(Editor) | Nov 25, 2022 மதுரை கிளை உயர் நீதிமன்றம் மதுரை: கோயில் நிலங்களை மதரீதியான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. கோயில் நிலத்தில் சடலங்களைப் புதைக்க அனுமதிக்க முடியாது. கோயில் இடத்தை மீட்க வருவாய்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போலிகளையும், துரோகிகளையும் நம்பக்கூடாது உண்மையான ஆவண படத்திற்கே பயந்துபோய் தடை விதிக்கிறார்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் நிறைவு ஒரே இந்தியாவின் அடையாளம் ஒரே செங்கல்தானா? பிரதமர் மோடிக்கு மதுரை எம்பி கேள்வி
தமிழில் வேத மந்திரங்கள் முழங்க 17 ஆண்டுகளுக்கு பிறகு பழநி மலைக்கோயிலில் குடமுழுக்கு: விண்ணை பிளந்தது ‘அரோகரா’ கோஷம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பூரில் பிரமாண்டமாக தொடங்கிய 19-வது புத்தகத் திருவிழா: 150 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள்
தாயை பிரிந்த 2 யானை குட்டிகளை வளர்த்த நீலகிரி பழங்குடியின தம்பதியின் ஆவணப்படம்: ஆஸ்கர் விருது இறுதி பட்டியலுக்கு தேர்வு
குமாரபுரத்தில் ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ள கோயில் சுற்றுச்சுவரை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு: போலீஸ் குவிப்பால் பரபரப்பு
புவனகிரி அருகே சி.முட்லூரில் கன்னி திருவிழா; ஆண்கள், பெண்கள் கும்மியடித்து கொண்டாட்டம்: ஊர்வலமாக சென்று சிலைகளை ஆற்றில் கரைத்த மக்கள்