கோயில் நிலங்களை மதரீதியான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: கோயில் நிலங்களை மதரீதியான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. கோயில் நிலத்தில் சடலங்களைப் புதைக்க அனுமதிக்க முடியாது. கோயில் இடத்தை மீட்க வருவாய்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Related Stories: