சென்னை மணப்பாக்கம் குழலி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை அறநிலையத்துறை மீட்டது

சென்னை: சென்னை மணப்பாக்கம் குழலி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி சந்தை மதிப்பிலான, 85 செண்ட் இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை மீட்டது. 12 ஆண்டுகளாக ஜெயபால் என்பவர் இந்நிலத்தை ஆக்கிரமித்து பால் பண்ணை நடத்தி வந்துள்ளார்.

Related Stories: