மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

மதுரை: மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மதுரை டவுன்ஹால்ரோடு, கட்ராபாளையம் பகுதிகளில் தங்கும் விடுதிகள், உணவகங்களில் விசாரணை நடந்தது.

Related Stories: