×

திமுக மாணவரணி செயலாளராக சி.வி.எம்.பி.எழிலரசன் நியமனம்

சென்னை: திமுக மாணவரணி செயலாளராக சி.வி.எம்.பி.எழிலரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக மாணவரணி இணை செயலாளர்களாக பூவை சி.ஜெரால்டு, எஸ்.மோகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுக மாணவர் அணி துணை செயலாளர்களாக மன்னை த.சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  Tags : CVMP ,Ehilarasan ,DMK ,Student Secretary , CVMP Ehilarasan appointed as DMK Student Secretary
× RELATED கோவை முப்பெரும் விழா திமுக மாணவர்...