கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், பள்ளி கட்டிடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா?: அறிக்கை அளிக்க சிபிசிஐடி-க்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், பள்ளி கட்டிடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா? என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், நவ.30ம் தேதி அறிக்கை அளிக்க சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டுள்ளது. புலன் விசாரணை எப்போது முடித்து, குற்றப்பத்திரிகை எப்போது தாக்கல் செய்யப்படும் என விளக்கமளிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. பள்ளியை திறக்கும் விஷயத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: