×

80% பணியிடங்களுக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை நியமிக்க டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உறுதி: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை : தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் தமிழகத்தை சார்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ஜிஏம்ஆர் தொழிற்பூங்காவில் 500 ஏக்கர் பரப்பில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நிறுவப்பட்டு வருகிறது. தங்கள் நிறுவனத்தில் 80% பணியிடங்களுக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை நியமிக்க நிறுவனம் உறுதியளித்துள்ளது.Tags : Tata Electronics Company ,Tamil Nadu ,Minister ,Thangam Thannarasu , Industry, Companies, Tamil Nadu based, Priority, Gold, Southern State, Interview
× RELATED இஸ்லாமிய சமுதாய மக்களின் கோரிக்கைகளை...