ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.17,000 கோடி விடுவித்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்துக்கு, ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.17,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக தமிழகத்திற்கு ரூ.1,188 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. 2022 - 23ம் நிதியாண்டில் இதுவரை ரூ.1,15,662 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகை மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: