தமிழகம் நீதிமன்றம் உங்களிடம் இருந்து உண்மையை மட்டுமே எதிர்பார்க்கிறது: சுவாதிக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி dotcom@dinakaran.com(Editor) | Nov 25, 2022 இகோர் மதுரை : நீதிமன்றம் உங்களிடம் இருந்து உண்மையை மட்டுமே எதிர்பார்க்கிறது: சுவாதிக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையை சொல்வதால் பிரச்சனை உள்ளதா, அதையும் சொல்ல மறுப்பது ஏன் என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
தென்காசி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜர்
இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள்; இடைத்தேர்தலில் வரலாற்றை படைப்போம்: முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்
அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் வீணாகும் நெல்மணிகள்: மழையால் நெல்மணிகள் முளைத்து வீணாவதால் விவசாயிகள் கலக்கம்
அரசு பஸ் டிரைவரை தாக்கியதால் கடும் வாக்குவாதம் துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிய துணை ராணுவ வீரர்கள்: அதிகாரி மன்னிப்பு கேட்டதால் சமரசம்