நாகை மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக குறைநீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு..!!

நாகை: நாகை மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக குறைநீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ரூ.1,450 விலையுள்ள டிஏபி உரத்தை ரூ.2,000க்கு தனியாரிடம் வாங்குவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அடுத்த மாதத்தில் தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அருண் தம்புராஜ் உறுதியளித்துள்ளார்.

Related Stories: