பொள்ளாச்சியில் பிப்ரவரியில் பலூன் திருவிழா நடத்தப்படும்: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

நாமக்கல்: பொள்ளாச்சியில் பிப்ரவரியில் பலூன் திருவிழா நடத்தப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். குமாரபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், 2 ஆண்டுகளில் குற்றாலம், ஒகேனக்கல் புதுமையாக மாற்றப்படும். சுற்றுலாத்துறையில் முதல்முறையாக கேரவன் சுற்றுலா கொண்டு வர உள்ளதாகவும் மதிவேந்தன் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: