புகைப்படத்தில் இருப்பது தான் இல்லை என்று தொடர்ந்து கூறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்: சுவாதிக்கு நீதிபதி எச்சரிக்கை

மதுரை: புகைப்படத்தில் இருப்பது தான் இல்லை என்று தொடர்ந்து கூறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சுவாதிக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். விசாரணையில் 15 நிமிட இடைவெளி விட்ட நீதிபதி பகல் 1 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கப்படும் என அறிவித்தார். தற்போது வரை நீங்கள் கூறியது அனைத்தும் உண்மைதானா என சுவாதியிடம் நீதிபதி மீண்டும் கேள்வி எழுப்பினார். ஆம் தற்போது வரை தான் சொன்னது அனைத்தும் உண்மை என்று சுவாதி வாக்குமூலம் அளித்தார்.

Related Stories: