தமிழகம் புதுக்கோட்டை அருகே ராங்கியத்தில் கதண்டு கடித்து 12 பேர் மருத்துவமனையில் அனுமதி Nov 25, 2022 ரங்கீயம் புதுக்கோட்டை புதுக்கோட்டை: திருமயம் அருகே ராங்கியத்தில் கதண்டு கடித்து 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்மாய் கரையில் உள்ள செடிகளை வெட்டி சுத்தம் செய்தபோது கதண்டு கடித்ததில் 12 பேர் மயக்கம் அடைந்தனர்.
இந்திய மருத்துவ முறை மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
‘சாவுக்கு போக கூடாதுன்னு மிரட்டுறாங்க’நீங்கதான் சரி செய்யணும் கலெக்டர் அய்யா…மழலை குரலில் சிறுமி கோரிக்கை
பாஜவுடன் நட்பு, அதிமுகவுடன் முறிவு நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியாமல் திணறும் பாமக
உரிம நிபந்தனைகளை மதிப்பதே இல்லை விதிகளை மீறும் ‘மனமகிழ் மன்றங்கள்’:அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் மதுபானம் சப்ளை
செல்லப்பிராணி வளர்க்குறீங்களா… விரைவில் வருகிறது புதிய சட்டம்: ஆண்டுக்கு ₹50 செலுத்தி ஆன்லைனில் கட்டாய பதிவு; சென்னை மாநகராட்சி முடிவு
தஹிக்கு நஹி சொன்ன தமிழ்நாட்டுக்கு அமுல் மூலம் ‘தூத்’ விற்க திட்டமா? ஆவின் நிறுவனத்தை முடக்கும் சதியா?