தமிழகம் புதுக்கோட்டை அருகே ராங்கியத்தில் கதண்டு கடித்து 12 பேர் மருத்துவமனையில் அனுமதி dotcom@dinakaran.com(Editor) | Nov 25, 2022 ரங்கீயம் புதுக்கோட்டை புதுக்கோட்டை: திருமயம் அருகே ராங்கியத்தில் கதண்டு கடித்து 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்மாய் கரையில் உள்ள செடிகளை வெட்டி சுத்தம் செய்தபோது கதண்டு கடித்ததில் 12 பேர் மயக்கம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அரசுப்பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழப்பு
மல்லிகார்ஜூனேஸ்வரர் சுவாமியை 4,560 அடி உயர பருவதமலையில் ஏறி பக்தர்கள் தரிசனம்: 23 கிலோ மீட்டர் கிரிவலம் வந்தனர்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 146 அடி உயருமுள்ள முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
தைப்பூசத் திருநாளையொட்டி திருச்சியில் ஆண்டுக்கு ஒருமுறை 6 திருக்கோவில் சுவாமிகள் சந்திக்கும் வைபவம்: பெருந்திரளான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்: கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்