மதுரையில் பேருந்தில் மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது தொடர்பாக பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு..!!

மதுரை: மதுரையில் பேருந்தில் மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது தொடர்பாக பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், வேன் ஓட்டுநர் மீது அப்பன் திருப்பதி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒரே பேருந்தில் 130 மாணவிகள் அடைக்கப்பட்டதால் 10 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர்.

Related Stories: