×

காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் வீடு திரும்பினார்..!!

சென்னை: காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் வீடு திரும்பினார். லேசான காய்ச்சல், சளி, இருமல் காரணமாக நேற்று முன்தினம் ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Tags : Kamal Haasan , Fever, hospital, Kamal Haasan, home
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...