நாடு முன்னோக்கி செல்கிறது; அடுத்த 25 ஆண்டுகள் கடுமையானதாக இருக்கும்: பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி பேச்சு

சென்னை: நாடு முன்னோக்கி செல்கிறது; அடுத்த 25 ஆண்டுகள் கடுமையானதாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னையில் NIFT பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர் ரவி, நாடு முன்னேற மாணவர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். 2 ஆயிரம் ஆண்டுகளாக உலக சந்தையில் இந்தியா முன்னிலையில் இருந்தது. அதை மீண்டும் சீர்செய்ய முயன்று வருகிறோம் என கூறினார்.

Related Stories: