குற்றம் இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.11.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சியில் பறிமுதல்..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 25, 2022 இலங்கை திருச்சி திருச்சி: இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.11.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டது. உடைமைகளில் மறைத்து 222 கிராம் தங்கம் கடத்தி வந்த பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் சுற்றிவளைத்தபோது மொட்டை மாடியில் இருந்து குதித்த ரவுடி கை, கால் முறிவு: சிகிச்சைக்குப் பின் சிறையில் அடைப்பு
கார் பிரேக் பிடிக்காததால் விபத்து வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ., உள்பட 7 பேர் காயம்: போலீசார் விசாரணை
மனைவியை அபகரித்ததால் பிரபல ரவுடியை கொல்ல முயற்சி: மற்றொரு ரவுடி வெறியாட்டம்; கேளம்பாக்கம் அருகே பரபரப்பு
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மேற்கு ஆப்பிரிக்க குரங்கு குட்டிகள் பிடிபட்டன: சென்னை விமானநிலையத்தில் ஒருவர் கைது
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் கோயம்பேட்டில் 14 ஆண்டுகள் வியாபாரியாக வலம் வந்த ரவுடி: ரகசிய தகவலின் அடிப்படையில் கைது; விருகம்பாக்கம் போலீஸ் நடவடிக்கை
ஒரகடம் அருகே சொத்து தகராறில் பயங்கரம் லாரி ஏற்றி தந்தை படுகொலை: சவால் விட்டு தீர்த்துக்கட்டிய மகன் கைது