இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.11.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சியில் பறிமுதல்..!!

திருச்சி: இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.11.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டது. உடைமைகளில் மறைத்து 222 கிராம் தங்கம் கடத்தி வந்த பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: