திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அருகே தொழிப்பேட்டையில் தொழிலதிபர் விஷம் குடித்து தற்கொலை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அருகே தொழிப்பேட்டையில் தொழிலதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். ஏ.எம்.எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் பாலகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தொழில் ரீதியாக ஏற்பட்ட கடனை திருப்பி செலுத்த முடியாமல் இருந்ததாக கூறப்படும் நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: