தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய பதவிகளை நிரப்பக் கோரிய வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்..!!

சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய பதவிகளை நிரப்பக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. நியமன நடைமுறைகள் தொடங்கியுள்ளன; ஒரு மாதத்திற்குள் நடைமுறைகள் முடிக்கப்படும் என ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: