சென்னை தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய பதவிகளை நிரப்பக் கோரிய வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 25, 2022 Icourt தேசிய பின்தங்கிய நலன்புரி ஆணையம் சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய பதவிகளை நிரப்பக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. நியமன நடைமுறைகள் தொடங்கியுள்ளன; ஒரு மாதத்திற்குள் நடைமுறைகள் முடிக்கப்படும் என ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
எத்திசையும் பேரறிஞர் அண்ணா எனும் பேரொளி பரவட்டும்; இருள் விலகட்டும், இந்தியா விடியட்டும்: திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தைப்பூசத் திருவிழா பாதயாத்திரை பக்தர்களுக்கு 20 நாட்கள் அன்னதானம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது: அமைச்சர் சேகர்பாபு தகவல்
மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
ரூ.7,986 கோடி வரி செலுத்த டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட்..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
களத்தில் நாங்கள் தான் இருக்கிறோம், நாங்கள் தான் வெல்வோம்: லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவோம்.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
மின்இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி வெற்றிகரமாக நடந்துள்ளது; பிப்.15 வரை கால அவகாசம்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி