மின்கட்டண உயர்வை கண்டித்து கோவையில் தொழில் அமைப்புகளின் வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் தொடக்கம்

கோவை : மின்கட்டண உயர்வை கண்டித்து கோவையில் தொழில் அமைப்புகளின் வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் தொடங்கப்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வால் கடும் இன்னல்களை சந்திப்பதாக கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு வேதனை தெரிவித்துள்ளது. குறைந்த அழுத்த மின் இணைப்புக்கு பழைய படியே கட்டணம் வசூலிக்க தொழில் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளது.

Related Stories: