இந்தியா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டிச.6ல் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய அரசு அழைப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 25, 2022 யூனியன் அரசு குளிர்கால அமர்வு டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டிசம்பர் 6ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
பட்ஜெட்டில் ரூ.7000 கோடி நிதி இ கோர்ட் செயல்திறனை மேம்படுத்த உதவும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
தேசிய கல்வி உதவி தொகை நிறுத்தம் சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கையை அரசு காட்டுகிறது: ப.சிதம்பரம் சாடல்