×

சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜ் உடன் செல்வது நான் இல்லை: நீதிமன்றத்தில் சுவாதி பதில்

மதுரை : சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜ் உடன் செல்வது நான் இல்லை என நீதிமன்றத்தில் சுவாதி பதில் கூறியுள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகி இருக்கும் சுவாதி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்து வருகிறார். கோகுல்ராஜ் பின்னணி குறித்து எனக்கு எதுவும் தெரியாது என சுவாதி தெரிவித்தார். சிசிடிவி பதிவில் க்ளோசப் காட்சியை பார்த்தவுடன் சுவாதி    கண்ணீர் விட்டு கதறினார்.


Tags : Gokulraj ,Swati , CCTV, Scene, Gokulraj, Me, No, Swathi, Answer
× RELATED நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேரில் ஆஜர்