அக்.1 முதல் இதுவரை இயல்பை விட 4% அதிகமாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது: பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: அக்டோபர் 1 முதல் இதுவரை இயல்பை விட 4 சதவீதம் அதிகமாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அக்டோபர் 1 முதல் இதுவரை இயல்பு அளவான 317 மி.மீட்டரை விட 330 மி.மீ. மழை பெய்துள்ளது. நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையான காலத்தில் இயல்பை விட குறைவான மழையே பெய்யும். கடந்த வாரம் தமிழகத்தில் இயல்பு அளவை விட 9 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது என தெரிவித்தார்.

Related Stories: