நம்முடைய போட்டி இந்திய மாநிலங்கள் மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும்: ஜவுளி கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: நம்முடைய போட்டி இந்திய மாநிலங்கள் மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளித்துறை கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றினார். புதிய ஒருங்கிணைந்த ஜவுளிகொள்கை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறையிலும் பன்னாட்டு அளவிலான முன்னெடுப்புகளை தமிழக அரசு செய்து வருகிறது என்று கூறினார்.

Related Stories: