ரூ.5,000 கோடி மோசடி வழக்கில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு ஜாமின் வழங்கியது டெல்லி ஐகோர்ட்..!!

டெல்லி: ரூ.5 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. சட்டவிரோதமாக ரூ.5,505 கோடி பணம் பரிமாற்றம் செய்த வழக்கின் விசாரணையை அமலாக்கத்துறை மேற்கொள்கிறது.

Related Stories: