திருச்சியில் விரைவில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகும்: அமைச்சர் சுப்பிரமணியன் பேச்சு

சென்னை : திருச்சியில் விரைவில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி தொடங்கவும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories: