சென்னை சென்னை சென்ட்ரல் - புவனேசுவரம் வாராந்திர விரைவு ரயில் பகல் 2.30க்கு புறப்படும் என அறிவிப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 25, 2022 சென்னை சென்ட்ரல்- புவனேஸ்வர் சென்னை: சென்னை சென்ட்ரல் - புவனேசுவரம் வாராந்திர விரைவு ரயில் (12829) காலை 10 மணிக்கு பதிலாக பகல் 2.30க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணை ரயிலின் தாமத வருகையால் சென்னை - புவனேசுவரம் ரயில் 4 மணி 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சி அடைகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை: சைபர் கிரைமில் நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார்
அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு 2 நாட்களில் தீர்வு காணப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
கணவரை விவாகரத்து செய்து, ஷரியத் கவுன்சிலில் இஸ்லாமிய பெண் பெற்ற குலா சான்றிதழ் செல்லாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
கடத்தல் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய எஸ்.பி.க்களின் அனுமதி தேவையில்லை: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!
சென்னை விமான நிலையத்தில் ஜி-20 மாநாட்டு குழுவினரை வரவேற்பதற்கான பதாகைகளில் முதல்வர் படம் இல்லாததால் அதிருப்தி
10,11,12-ம் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் தக்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு உட்பட்டே அதானி குழுமத்தில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது: எல்ஐசி விளக்கம்
ஆஸ்பிரன் கார்டன் பகுதியில் ரூ.6.20 கோடி மதிப்பில் புதிதாக பாலம் அமைக்கும் பணி: அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் அடிக்கல் நாட்டினர்
ஜி20 மாநாட்டையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை: சென்னை காவல்துறை அறிவிப்பு