சென்னை சென்ட்ரல் - புவனேசுவரம் வாராந்திர விரைவு ரயில் பகல் 2.30க்கு புறப்படும் என அறிவிப்பு..!!

சென்னை: சென்னை சென்ட்ரல் - புவனேசுவரம் வாராந்திர விரைவு ரயில் (12829) காலை 10 மணிக்கு பதிலாக பகல் 2.30க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணை ரயிலின் தாமத வருகையால் சென்னை - புவனேசுவரம் ரயில் 4 மணி 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளது.

Related Stories: