கொள்ளையனின் குடும்பத்தாரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் முதன்மை காவலர் மீது வழக்குப்பதிவு

மதுரை : கொள்ளையனின் குடும்பத்தாரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் முதன்மை காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதிச்சியம் காவல் நிலைய முதன்மை காவலர் ராமச்சந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2019-ல் கூடல்புதூர் காவல்நிலையத்தில் தனிப்படை காவலராக பணியாற்றியபோது லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. 

Related Stories: