கேரளா - சபரிமலை ஐயப்ப பக்தர்கள் 10 நாள்களில் 7 லட்சம் பேர் சாமி தரிசனம்

கேரளா : சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதும் நிலையில் 10 நாள்களில் 7 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை அதிகாலை முதலே பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

Related Stories: