×

வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேலும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை : வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1-வது நிலையில் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.


Tags : North Chennai Thermal Power Station , North Chennai, Power, Production, Damage
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது...