அம்மா உணவகங்கள் எதையும் நாங்கள் முழுமையாக புறங்கணிக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை : அம்மா உணவகங்கள் எதையும் நாங்கள் முழுமையாக புறங்கணிக்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தேவை இல்லாமல் அம்மா உணவகங்களை மூடவில்லை, உணவகங்கள் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை பணிக்கு உறுதுணையாக இல்லாவிட்டாலும் வசைபாட வேண்டாம் என அமைச்சர் கூறினார்.

Related Stories: