×

தமிழ்நாடு முழுவதும் சிவில் சப்ளை சிஐடி போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 45 டன் ரேசன் அரிசி பறிமுதல்; 26 பேர் கைது..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சிவில் சப்ளை சிஐடி போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 45 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்ட 12 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Tags : CID Police ,Tamil Nadu , Tamil Nadu, CIT Police, Test, Ration Rice
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்