சென்னையில் உள்ள நடிகர் ஆர்.கே. வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 150 சவரன் மீட்பு..!!

சென்னை: நடிகர் ஆர்.கே. வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 150 சவரனை போலீசார் மீட்டனர். காவலாளியாக பணிபுரிந்து வந்த ரமேஷ், கூட்டாளிகள் கிருஷ்ணா, கரண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் உள்ள நடிகர் ஆர்.கே. வீட்டில் 250 சவரன், ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Related Stories: