தாம்பரம் அருகே திரிபுரா போலீஸ் என்று கூறி தேநீர் கடை உரிமையாளர் கடத்தல்..!!

சென்னை: தாம்பரம் அருகே திரிபுரா போலீஸ் என்று கூறி தேநீர் கடை உரிமையாளர் கண்ணை கட்டி காரில் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த அன்வர் உசேன், தாம்பரம் அருகே இரும்புலியூரில் தேநீர் கடை நடத்தி வருகிறார். கடந்த 22ம் தேதி காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திரிபுரா போலீஸ் என்று கூறி வழக்குக்காக அழைத்து கடத்திச் சென்றது.

Related Stories: