சென்னை திருவெற்றியூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி தாளாளர் கைது

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை  கொடுத்த பள்ளி தாளாளரை கைது செய்துள்ளனர். தாளாளர் வினோத்தை கைது செய்யக் கோரி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 12-ம் வகுப்பு பயிலும் 2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் தருவதாக கூறி பாலியல் தொல்லை அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: